Header Ads

Header ADS

இஸ்ரவேலரே, நீங்கள் பிழைத்திருக்

1 இஸ்ரவேலரே, நீங்கள் பிழைத்திருக்

கும்படிக்கும், உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற

தேசத்தில் நீங்கள் பிரவேசித்து அதைச்

சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கும், நீங்

கள் கைக்கொள்வதற்கு நான் உங்களுக்கு

குப் போதிக்கிற கட்டளைகளையும் நியா

யங்களையும் கேளுங்கள்.


2 நான் உங்களுக்குக் கற்பிக்கும் உங்

கள் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை

நீங்கள் கைக்கொள்ளும்படி, நான் உங்க

ளுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்

கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம்,

அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.


3 பாகால்பேயோரின் நிமித்தம் கர்த்தர்

செய்ததை உங்கள் கண்கள் கண்டிருக்கி

றது; பாகால்பேயோரைப் பின்பற்றின

மனிதரையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இராதபடிக்கு அழித்துப்

போட்டார்.


4 ஆனாலும் உங்கள் தேவனாகிய கர்த்த

ரைப் பற்றிக்கொண்ட நீங்களெல்லாரும்

இந்நாள்வரைக்கும் உயிரோடிருக்கிறீர்

கள்.

No comments

ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக

1 ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக, யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.  சங்கீதம் 20:1 2 அவர் பரிசுத்த ஸ்த...

Powered by Blogger.