சமாதானம்
விதைப்புச் சமாதானமுள்ளதாயிருக்கும். திராட்சச்செடி தன் கனியைத் தரும். பூமி தன் பலனைத் தரும். வானம் தன் பனியைத் தரும். இந்த ஜனத்தில் மீதியானவர்கள் இதையெல்லாம் சுதந்தரிக்கக் கட்டளையிடுவேன்.
சகரியா 8:12
1 ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக, யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக. சங்கீதம் 20:1 2 அவர் பரிசுத்த ஸ்த...
No comments